அடடா adadaa.com
Adadaa.com is a free Tamil blogging service specifically designed for Tamil bloggers. Type Tamil directly inside the post and comments; Audio and video comments make it easy to comment. Easy link to Tamil blog aggregators.அடடா தமிழ் வலைப் பதிவு செயலியில் எங்கும் [Post Slug, Page, Comment, Categories, etc.] தமிழை நேரடியாக தட்டச்சு செய்யும் வசதி. அடடா வில் வலைப் பதிவைத் தொடங்கினால், உங்கள் இடுகைகள் தமிழ்மணம், திரட்டி, தமிழ்வெளி, தமிழ் கணிமை, தமிழூற்று என்பன போன்ற வலைப் பதிவுத் திரட்டிகளில் [நீங்கள் சேர்க்காமலேயே] தானாகவே தோன்றும் வசதி.ஒலி, காணொளிக் கருத்துக்கள் விடும் வசதி